பரிமாறும் அளவு - 2 நபருக்கு
அரைக்க -
- தேங்காய் துருவல் - 1 கப்
- பச்சை மிளகாய் - 2
- புளி - ஒரு கோலி அளவு
- பூண்டுப் பல் - 2
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - சிறிது
- அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் துவையல் ரெடி.
- இது இட்லி, தோசை, சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.
No comments:
Post a Comment