என்னைப் பற்றி


என் பெயர் சாரதா. நான் பாளையங்கோட்டை, தமிழ்நாட்டில் வசிக்கிறேன். சமையல் ஆர்வம் உள்ளதால் இந்த இணையத்தில் என் சமையல் குறிப்புகளை பகிர்ந்துள்ளேன்.
என் குறிப்புகள் எல்லாவற்றையும் நான் செய்து ருசி பார்த்த பிறகு தான் இங்கு பதிவு செய்கிறேன். நீங்கள் அதை செய்து பார்த்து  உங்களுடைய கருத்துகளை பகிருங்கள்.
என்னுடைய ப்ளாக்கில் நான் கொடுக்கும் சமையல் குறிப்புகள் மற்றும் புகைப்படங்களை  காப்பி பண்ணவோ அல்லது மாற்றி எழுதவோ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். 

25 comments:

 1. மிகவும் பயனுள்ள சிறப்பான சமையல் தளம்., தமிழில் வடிவமைத்திருப்பது மிக்க நன்று, இடையிடையே புகைப்படங்கள் கூடுதல் புரிதலுக்கு மிகவும் உதவியாக இருக்கின்றது.., நன்று.., நன்றி

  ReplyDelete
 2. கவி என்னுடைய சமையல் குறிப்புகள் உங்களுக்கு உதவியாக இருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி.தொடர்ந்து என்னுடைய குறிப்புகளை செய்து பார்த்து உங்கள் கருத்துக்களை தெரியப்படுத்துங்கள்.நன்றி.

  ReplyDelete
 3. அன்புள்ள சாரதா அவர்களுக்கு! தங்களின் பெட்டகம் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றிகள்! தொடர்ந்து தங்களின் கருத்துக்களை தெரிவிக்க விழைகின்றேன். பெட்டகம் முஹம்மது அலி

  ReplyDelete
 4. தங்களின் குறிப்புகள் அனைத்தும் நன்றாக உள்ளன . குறிப்புகளுக்கு மிக்க நன்றி இன்னும் இதை விாிவுபடுத்துங்கள்.

  ReplyDelete
 5. Samiya உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 6. அருமையான குறிப்புகள் ,வாழ்த்துக்கள் மேடம்.

  ReplyDelete
 7. கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி சார். தொடர்ந்து குறிப்புகளை பார்த்து கருத்துக்களை சொல்லுங்கள்.

  ReplyDelete
 8. பாரம்பரிய மற்றும் பயனுள்ள சமையல் குறிப்புகள்... அடிக்கடி வரத்தூண்டுகிறது. பாராட்டுகள் மேடம்.

  ReplyDelete
 9. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கீதமஞ்சரி. வலைப்பூவில் இணைந்தற்கும் நன்றி.

  ReplyDelete
 10. அருமையான சமையல் வலைதளம் ....வாழ்த்துக்கள்

  ReplyDelete
 11. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

  ReplyDelete
 12. அம்மா அருமையான
  குறிப்புகள் தந்துட்டு
  இருக்கீங்க அம்மா ....
  நன்றி அம்மா....

  ReplyDelete
 13. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஜய்.

  ReplyDelete
 14. super madam,useful one,thank you

  ReplyDelete
 15. Very useful site for our family. congratulation madam .. continue your writtings

  ReplyDelete
 16. Good useful site. Keep posting :)

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...