தேவையானபொருள்கள் -
- மாங்காய் - 4
- மாங்காயை கழுவி, பொடிதாக நறுக்கி வெயிலில் நன்கு காய வைக்கவும்.
- ஈரப்பதம் நன்கு போனவுடன் மாங்காய்த் துண்டுகளை மிக்ஸ்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
- ஆம்சூர் பொடி ரெடி. பொடியை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ப்ரீஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
- இந்த பொடியை சாம்பாருக்கும், அவியலுக்கும் மாங்காய்க்கு பதிலாக உபயோகிக்கலாம் .பொடி சேர்க்கும் பொது புளியை குறைவாக சேர்க்கவும். இதை மற்ற குழம்புகளுக்கும் உபயோகிக்கலாம்.
No comments:
Post a Comment