பரிமாறும் அளவு - 3 நபருக்கு
தேவையான பொருள்கள் -
- காணம் - 1/2 கப் ( வறுத்தது )
- தேங்காய்த் துருவல் - 4 மேஜைக்கரண்டி
- புளி - 1 பாக்கு அளவு
- பூண்டு - 2 பல்
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- கறிவேப்பிலை - 1ஆர்க்கு
- மேலே கொடுத்த பொருள்கள் அனைத்தும் ஒன்றாக சேர்த்து மிக்சியில் அரைக்கவும். தேவைகேற்ப தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். காணத் துவையல் ரெடி. ரசம்/தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.
Kanam or Ganam means... Is there any other alternate term for this please?
ReplyDeleteKollu கொள்ளு is the other name and the botanical name is Macrotyloma uniflorum
DeleteAnother name is kollu in Tamil.
DeleteHorse gram in English
Black horsegram
Deleteகொள்ளு...
Deletekanam means Horse gram.
ReplyDeleteஇதை அம்மி/மிக்ஸியில் அரைப்பதற்கு முன் சிறிது வறுத்துக்கொள்ளவும்... சுவை கூடும்!
ReplyDelete