பரிமாறும் அளவு - 4 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
- தேங்காய் துருவல் - 5 மேஜைக்கரண்டி
- தக்காளி -1
- பச்சை மிளகாய் - 2 (அல்லது மிளகாய் வத்தல் -2)
- சீரகம் - 2 மேஜைக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 3
தாளிக்க -
- கடுகு - 1 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம் - 3
- எண்ணெய் - 2 மேஜைக்கரண்டி
- கறிவேப்பில்லை - சிறிது
- வெண்டைக்காய் மற்றும் சின்ன வெங்காயத்தை சிறிதாக நறிக்கி கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெங்காயம், கறிவேப்பில்லை போட்டு வதக்கி வெண்டைக்காய் மற்றும் உப்பு சேர்த்து வெண்டைக்காய் வேகும் வரை வதக்கவும்.
- பின்னர் அரைத்த விழுதை சேர்த்து 1கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- தண்ணீர் வற்றியவுடன் இறக்கவும். வெண்டைக்காய் பச்சடி ரெடி.
Looking super
ReplyDeleteThank you Priya
ReplyDelete