இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி வர இருக்கிறது. தீபாவளி பண்டிகை தீப ஒளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
இந்த நல்ல நாளில் மக்கள் அனைவரும் புத்தாடை அணிந்து வீட்டில் இனிப்பு பண்டங்கள் செய்து அதை உறவினர்களுக்கும், சினேகிதிகளுக்கும் கொடுத்து மகிழ்வார்கள். தீபாவளிக்கு முந்தைய நாளே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மத்தாப்புகள் கொளுத்தியும், பட்டாசுகள் வெடித்தும் மகிழ்வார்கள். பார்ப்பதற்கு வண்ணமயமாக காட்சி அளிக்கும்.
இந்த நல்ல நாளில் எல்லோரும் சந்தோஷமாக கொண்டாட உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல்வாழ்த்துக்கள் !!!
தீபாவளி ஸ்பெஷல் -
nice recipe collection madam. Advanced diwali wishes madam.Also plz post thirunelvi halwa. it is one of my family's favourite sweet recipe.
ReplyDeleteThank you so much Gayathri.
ReplyDelete