தேவையான பொருள்கள் -
- கோதுமை மாவு - 200 கிராம்
- அரிசி மாவு - 100 கிராம்
- அச்சு வெல்லம் - 150 கிராம்
- சோடா உப்பு - 1 தேக்கரண்டி
- பொரிப்பதற்கு எண்ணெய் - 200 கிராம்
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, சோடா உப்பு மூன்றையும் கலந்து வைக்கவும்.
- அச்சு வெல்லத்தை 200 கிராம் தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய பாகை கலந்து வைத்துள்ள மாவில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு குழிக்கரண்டி மாவு எடுத்து எண்ணெயில் ஊற்றவும். ஒரு தடவைக்கு நான்கு அப்பங்கள் வீதம் ஊற்றவும்.
- ஒரு நிமிடம் கழித்து திருப்பி போடவும். நன்கு வேகும் வரை பொரித்து சிவந்தவுடன் எடுத்து டிஸ்யு பேப்பரில் வைக்கவும்.
- மீதமுள்ள எல்லா மாவையும் இதே முறையில் சுட்டு எடுக்கவும். எண்ணெய் நன்கு உறிஞ்சியவுடன் பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். சுவையான கோதுமை அப்பம் ரெடி.
அக்கா,இப்பவே செய்து பார்க்க வேண்டும் போல் உள்ளது,பசியைக் கிளப்பி விட்டுட்டீங்க,சூப்பர்.
ReplyDeleteAppam romba nalla irukku pa.
ReplyDeleteஅப்பம் சூப்பரா இருக்கு. செய்ததில்லை.செய்யநினைத்திருக்கேன். பச்சை அரிசி மாவுதானே அக்கா இது.
ReplyDelete
ReplyDeleteவாங்க பிரியசகி கண்டிப்பாக செய்து பாருங்கள். பச்சரிசி மாவு தான். நான் அடிக்கடி செய்வேன்.
Semmma..
ReplyDeleteThank you.
ReplyDeleteyummy
ReplyDeleteThank you
ReplyDeleteAmma naan try pananian awesome....
ReplyDeleteThank you
ReplyDeleteSema recipe supper
ReplyDeleteThank you.
ReplyDeleteSuper ah irunthathu thanks
ReplyDeleteI have done the same using banana and ealachi powder..., baking powder is not good for health I ommited it.
ReplyDelete