தேவையான பொருள்கள் -
செய்முறை -
- முட்டைகளை முழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வேக வைத்துக் கொள்ளவும்.
- ஆறியவுடன் தோலுரித்து துருவியில் வைத்து துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மிளகுத் தூள், உப்பு போட்டு ஒரு நிமிடம் கிளறவும்.
- பிறகு முட்டை துருவலை சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். சுவையான முட்டை மிளகு பிரட்டல் ரெடி. இது குழந்தைகளுக்கு சாதத்துக்கு சைட் டிஷாக கொடுக்கலாம். அல்லது சாண்ட்விச்சில் நடுவே வைத்துக் கொடுக்கலாம்.
simple and super
ReplyDelete