பரிமாறும் அளவு - 2 நபருக்கு
அரைக்க -
- பொட்டுக்கடலை - 100 கிராம்
- பச்சை மிளகாய் - 2
- புளி - பாக்கு அளவு
- பூண்டுப் பல் - 3
- தேங்காய் துருவல் - 3 மேஜைக்கரண்டி
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையானஅளவு
- பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டுப் பல், தேங்காய் துருவல், கறிவேப்பிலை, உப்பு எல்லாவற்றையும் மிக்ஸ்சியில் போட்டு ஒரு சுற்று சுற்றவும்.
- பின்னர் லேசாக தண்ணீர் தெளித்து கெட்டியாக அரைத்து எடுத்து வைக்கவும். பொட்டுக்கடலை துவையல் ரெடி.
- தண்ணீர் அதிகமாக ஊற்ற கூடாது. எனவே தண்ணீரை தெளித்து அரைக்கவும்.
அருமையான துவையல்,மிகவும் சத்தானதும் கூட.
ReplyDeletesuper recipe dear..
ReplyDeletePerfect for idlies. love to have it.
ReplyDeletenice recipe.
ReplyDeletemuch needed for me
ReplyDelete