தேவையான பொருள்கள் -
- இட்லி - 3
- மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
- கறிமசால் பொடி - 1/2 தேக்கரண்டி
- உப்பு - சிறிது
- பொரிப்பதற்கு எண்ணைய் - 100 மில்லி
- இட்லியை சதுர துண்டுகளாக வெட்டி அதன் மேல் மிளகாய்த்தூள், கறிமசால் பொடி, உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலந்து வைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணைய் ஊற்றி சூடானதும் கலந்து வைத்துள்ள இட்லி துண்டுகளை கடாய் கொள்ளும் அளவுக்கு போட்டு அடுப்பை மிதமான சூட்டில் வைத்து பொரித்து எடுக்கவும்.
- சுவையான இட்லி ப்ரை ரெடி. இட்லி மீந்து போய்விட்டால் இந்த ரெசிபியை செய்து பார்க்கவும்.
No comments:
Post a Comment