பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையான பொருள்கள் -
அரைக்க -
தாளிக்க -
தேவையான பொருள்கள் -
அரைக்க -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
- நறுக்கிய வெங்காயம் - 1/4 பங்கு
- கறிவேப்பிலை - சிறிது
- வெண்டைக்காயை பொடிதாக நறுக்கி வைக்கவும். தேங்காய், சீரகம், மிளகாய் வத்தல் மூன்றையும் மிக்ஸ்சியில் அரைக்கவும்.
- அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் நறுக்கி வைத்துள்ள வெண்டைக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறவும்.
- வெண்டைக்காய் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் 100 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- தண்ணீர் வற்றி வரும் போது தயிரை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.
- சுவையான வெண்டைக்காய் தயிர் பச்சடி ரெடி.
Super thank you
ReplyDelete