தேவையான பொருள்கள் -
அரைக்க -
தாளிக்க -
- எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
- கடுகு - 1/2 தேக்கரண்டி
- உளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/4
- கறிவேப்பிலை - சிறிது
செய்முறை -
- கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை பொடிதாக நறுக்கி கொள்ளவும்.
- அரைக்க கொடுத்தவற்றை மிக்ஸ்சியில் அரைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் மற்றும் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் வைத்து 5 நிமிடம் வதக்கி அடுப்பை ஆப் பண்ணவும்.
- வதக்கிய கத்தரிக்காயை மத்து வைத்து நன்றாக மசித்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு தாளிக்கவும். கடுகு வெடித்தவுடன் உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பொன்னிறமானதும் மசித்து வைத்துள்ள கத்தரிக்காயை போட்டு 1 நிமிடம் கிளறவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கலவை, மஞ்சள் தூள், உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும். கொத்சு கெட்டியானதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
- கத்திரிக்காய் கொத்சு ரெடி. இது இட்லி ,தோசை, ரசம் சாதம், தயிர் சாதத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
சூப்பர், என்னுடைய விருப்பப் பட்டியலில் இதுவும் உண்டு.
ReplyDeleteRomba nalla irukku nga. try panren.
ReplyDeleteஆசியாவின் கருத்துக்கு நன்றி.
ReplyDeleteசவிதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
ReplyDeleteஅருமை..
ReplyDeleteஅருமை..
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றி.
DeleteOdane seithu parthuten super.
ReplyDeleteudanae seythu parthu karuthu sonatharku nantri Priya
ReplyDeleteSema... Super.. Mouth watering
ReplyDelete