பரிமாறும் அளவு - 2 நபருக்கு
தேவையானபொருள்கள் -
செய்முறை -
தேவையானபொருள்கள் -
செய்முறை -
- ஆப்பிளை தோலுரித்து சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். வெட்டிய துண்டுகளோடு சர்க்கரை, 50 மில்லி பால் இரண்டையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸ்சியில் போட்டு அரைக்கவும்.
- அரைத்ததை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ளவும். அதோடு மீதமுள்ள பால், 200 மில்லி தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். ஆப்பிள் ஜூஸ் ரெடி. டம்ளரில் ஊற்றி பரிமாறவும். பிரிஜ்ஜில் வைத்து பருகினால் இன்னும் ருசியாக இருக்கும்.
boiled milk ah
ReplyDeleteyes
ReplyDelete