உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்னையர் தின வாழ்த்துக்கள் ! இன்று மே 10 ஆம் தேதி அன்னையர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
இந்த பூமியில் நானும் அவதாரம் எடுக்க
துணையாக இருந்தவளே !
பத்து மாதங்கள் என்னை
கருவறையில் சுமந்தவளே !
பசியால் நீ வாடும் பொழுதும்
நான் பசி அறியாமல் செய்தவளே !
உன்னை நான் என்னவென்று சொல்வேன்
நீ தெய்வம் என்று சொன்னால் கூட தகும் !
நீ தெய்வத்துக்கும் மேலேதான் என் மனதில் !
தாயிற் சிறந்த கோவிலுமில்லை என்ற வரிகளுக்கு ஏற்ற படி ஒரு பெண் சகோதரியாக, தாரமாக, மகளாக, தோழியாக, பாட்டியாக என்று எத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம் தான் முதல் இடத்தை வகிக்கிறது.
எனவே இந்த அன்னையர் தின நன்னாளில் அனைவரும் அன்னையை போற்றி வணங்குவோம் !
நன்றி
சாரதா
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
தங்களுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Deleteஅன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
DeleteHappy Mother's Day
ReplyDeleteHappy Mother's Day to you.
Deleteஇனிய அன்னையர் தின நல்வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Delete//நீ தெய்வத்துக்கும் மேலேதான் என் மனதில்! //
ReplyDeleteபடமும் பொருத்தமான வரிகளுடனான ஆக்கமும் வெகு அருமை/
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.
ReplyDeleteஇனிய அன்னையதின நல்வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteதங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்னையை வணங்குவோம்/
ReplyDeleteமுதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.தங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
Deleteஅருமை சகோ அன்னையை அலங்கரித்த கவிதை.
ReplyDeleteதங்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.தங்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதலில் தங்களுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள். அன்னைக்கு தாங்கள் இயற்றிய கவி அருமை. நன்றி.
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி மகேஸ்வரி.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
ReplyDeleteஅன்னையை பற்றி தாங்கள் எழுதிய கவிதையின் வரிகள் ஒவ்வொன்றும் அருமை சகோதரி.
\\உன்னை நான் என்னவென்று சொல்வேன்
நீ தெய்வம் என்று சொன்னால் கூட தகும் !//
மனதை தொட்ட உண்மையான வரிகள் சகோதரி.
தங்களுக்கு என் உளமார்ந்த அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
என்தளம் வந்து வாழ்த்தியமைக்கும் நன்றி சகோதரி.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.
ReplyDeleteஅன்னையர் தினத்தையொட்டிய கவிதையைப் படித்தேன். ஒவ்வொரு வரியும் பொருள் பொதிந்த நிலையில் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்னையர் தினத்தையொட்டிய கவிதையைப் படித்தேன். ஒவ்வொரு வரியும் பொருள் பொதிந்த நிலையில் அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்னையர் தின வாழ்த்துக்கள்...! தளத்தில் இணைந்து விட்டேன். தொடர்கிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கும் எனது வலைப்பூவில் சேர்ந்தமைக்கும் மிக்க நன்றி. நானும் உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.
Deleteஅன்னையர் தின வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteஎத்தனையோ பாத்திரங்களில் வலம் வந்தாலும் அன்னை என்ற பாத்திரம் தான் முதல் இடத்தை வகிக்கிறது.//
முற்றிலும் உண்மை சகோ. அன்னைக்கான கவிதை அருமையாக இருக்கிறது. வாத்துக்கள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ.
ReplyDelete