பரிமாறும் அளவு - 2
தேவையான பொருட்கள் -
- ஸ்ட்ராபெரி - 8 - 10
- குளிர்ந்த பால் - 1 கிளாஸ்
- வெண்ணிலா ஐஸ்கிரீம் - 3 ஸ்கூப்
- சர்க்கரை - 2 மேஜைக்கரண்டி
- ஸ்ட்ராபெரியை நன்றாக கழுவி இலையை கட் செய்து நீக்கி விடவும். பிறகு ஸ்ட்ராபெரியை சிறிய துண்டுகளாக கட் செய்து கொள்ளவும்.
- மிக்சியில் ஸ்ட்ராபெரி, பால், ஐஸ்கிரீம், சர்க்கரை அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கொள்ளவும்.
- ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் ரெடி. கிளாஸில் ஊற்றி பரிமாறவும். குழந்தைகளுக்கு கிரீம் மேலே வைத்து கொடுக்கலாம்.
இங்கு அடிக்கிற 40 d வெயிலுக்கு இதமா இருக்கும். பார்க்கவே உடனே செய்து குடிக்கனும்போல இருக்கு. அப்படியே இங்கு அனுப்பிடுங்கக்கா.
ReplyDeleteகண்டிப்பாக அனுப்பி வைக்கிறேன் பிரியசகி.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
செய்முறை விளக்கத்துடன் அசத்தல் நாங்களும் எடுத்துக்கொண்டோம்... பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ருசித்து பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி.
Deleteவணக்கம்மா,
ReplyDeleteஎளிய செயல்முறை விளக்கம்,
குறித்துக்கொண்டேன், பிறகு செய்கிறேன். நன்றி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேஸ்வரி.
Deletewow...super...!!!
ReplyDeleteThank you sako.
Deleteஆகா...! நன்றி...
ReplyDeleteநன்றி சார்.
Deleteருசித்தேன். அருமை.
ReplyDeleteம்..ம் யம்மி ..நன்றி
ReplyDeleteநன்றி இனியா.
Deleteஎளிய செய்முறை.. அருமை!..
ReplyDeleteநன்றி சார்.
Deleteஅடிக்கிற வெயிலுக்குப்
ReplyDeleteபடித்ததே இருக்கிறதே
குடித்த மாதிரி
தொடர் வருகை தந்து கருத்து சொல்வதற்கு நன்றி சார்.
Deleteசெய்முறை அருமை.
ReplyDelete
Deleteவருகைக்கு நன்றி குமார்.
Remove the seeds and put r peel the skin . Stone creation s there
ReplyDelete