Thursday, July 30, 2015

மாம்பழ மில்க் ஷேக் / Mango Milk Shake


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

தேவையான பொருள்கள் -
  1. பழுத்த மாம்பழம் - 3
  2. குளிர்ந்த பால் - 200 மில்லி 
  3. சீனி - 4 மேஜைக்கரண்டி அல்லது தேவையான அளவு 
செய்முறை -
  1. மாம்பழங்களை நன்கு கழுவி தோல் சீவி பொடிதாக நறுக்கி வைக்கவும்.
  2. மிக்ஸ்சியில் நறுக்கிய மாம்பழங்களுடன் சீனியும் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும். மாம்பழம் நன்கு மசிந்து விடும். பிறகு அதனுடன் பால் சேர்த்து அரைக்கவும். 
  3. பிறகு கிளாசில் ஊற்றி பரிமாறவும். சுவையான மாம்பழ மில்க் ஷேக் ரெடி.

15 comments:

  1. ஆகா.. மாம்பழ மில்க்‌ஷேக்...

    எளிய செய்முறை..
    வெயிலுக்கு அற்புதமாக இருக்கும்!..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சார்.

      Delete
  2. ஆஹா...சூப்பர்
    ருசியான பானத்தை பருகிட தந்தமைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
    Replies
    1. பானத்தை பருகியதற்க்கு நன்றி சகோ.

      Delete
  3. வணக்கம்மா,
    எளிய செயல் முறை விளக்கம், எனக்கு ரொம்ப பிடிக்கும், மில்க்ஷேக் செய்யும் அளவுக்கு பொருமை இல்லை, அப்படியே சாப்பிடத்தான் முடிந்தது,
    இனி செய்து பார்க்கலாம்.
    நன்றி.

    ReplyDelete
  4. ருசித்தமைக்கு நன்றி சார்.

    ReplyDelete
  5. 'மா' வின் பானம்
    பருக பருக...
    இன்னும் வேணும்!
    சூப்பர் சுவை! மாம்பழ மில்க் ஷேக்
    நன்றி சகோதரி!
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி சகோ.

      Delete
  6. மாப்ள ஜூஸ் என்றால் எனக்கு ரொம்ப...... பிடிக்கும். எளிதான முறை.
    நன்றி !

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. மாம்பழ மில்க் ஷேக் அருமை...

    ReplyDelete
  9. கருத்துக்கு நன்றி குமார்.

    ReplyDelete
  10. வணக்கம் சகோதரி.

    மாம்பழ மில்க் ஷேக் செய்முறை படங்களுடன் அருமையாக உள்ளது. பார்க்கும் போதே செய்து சாப்பிட வேண்டும் போல் இருந்தது. சமயம் வரும் போது செய்து விடுகிறேன் சகோதரி. பகிர்ந்தமைக்கு நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...