![]() |
- மிளகாய் வத்தல் - 10
- மிளகு - 5 மேஜைக்கரண்டி
- சீரகம் - 5 மேஜைக்கரண்டி
- கொத்தமல்லி - 5 மேஜைக்கரண்டி
- கடலைப்பருப்பு - 5 மேஜைக்கரண்டி
- காயத்தூள் - 1 தேக்கரண்டி
- காயத்தூள் தவிர மற்ற எல்லா பொருள்களையும் வெயிலில் 2 மணி நேரம் காய வைத்து சிறிது நேரம் ஆற விடவும்.
- ஆறிய பிறகு அரைக்க கொடுத்த பொருள்களோடு காயத்தூளையும் சேர்த்து மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரித்து ஒரு பேப்பரில் பரப்பி விடவும்.
- நன்கு ஆறிய பிறகு ஒரு காற்றுப்புகாத டப்பாவில் எடுத்து வைக்கவும். இந்த அளவு 10 தடவை ரசம் வைக்க வரும்.