ஜனவரி 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய வெள்ளை அவல் புட்டு ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த மூன்று மாதங்களாக என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. நவம்பர் மாத பத்திரிக்கையில் இட்லி மஞ்சூரியனும், டிசம்பர் மாத பத்திரிக்கையில் வீட்டில் பனீர் தயாரிக்கும் முறை ரெசிபியும் வந்துள்ளது.
நன்றி
சாரதா
மகிழ்ச்சி.. மேலும் சிறப்புற வாழ்த்துகள்..
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteஇனிய நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅருமையான பதிவு
ReplyDeleteவாழ்த்துகள் அம்மா...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்மா...
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்.
Super amma vaazhthukkal
ReplyDelete