தேவையான பொருள்கள் -
- பால் - 1/2 லிட்டர்
- தயிர் - 1 மேஜைக்கரண்டி
- சீனி - 1 தேக்கரண்டி
செய்முறை -
- ஒரு வாயகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். பால் பொங்கி வரும் போது அடுப்பை சிம்மில் வைத்து 5 நிமிடம்.கழித்து அணைக்கவும்.
- பால் லேசான சூட்டில் இருக்கும் போது ஒரு மேஜைக்கரண்டி தயிரை ஊற்றி நன்றாக கலக்கி விடவும். பிறகு ஒரு தேக்கரண்டி சீனி சேர்த்து நன்றாக கலக்கி 8 மணி நேரம் புளிக்க விடவும்.
- 8 மணி நேரம் கழித்து திறந்து பார்த்தால் தயிர் கெட்டியாக உறைந்து இருக்கும். கெட்டித்தயிர் ரெடி.
உரை குத்த டிப்ஸா! ஆமாம், சர்க்கரை எதற்கு?
ReplyDeleteஉறைக்கு ஊற்றுவதிலும் ரசனை..
ReplyDeleteஆமாம் - சீனி எதற்கு?..
தகவல் நன்று சகோ
ReplyDeleteThank you ma.
ReplyDelete