தேவையான பொருள்கள் -
செய்முறை -
- ஆப்பிளை நன்றாக கழுவி துடைத்து தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
- அடுப்பில் கடாயை வைத்து ஒரு மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் முந்திரிப் பருப்பை போட்டு வறுத்து தனியாக வைக்கவும்.
- அடுப்பில் அதே கடாயை வைத்து 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி சூடானதும் ஆப்பிள் துருவலை சேர்த்து அடுப்பை மிதமான சூட்டில் வைத்து வேகும் வரை நன்கு கிளறவும்.
- நன்கு வெந்ததும் மீதமுள்ள 2 மேஜைக்கரண்டி நெய், சீனி, இரண்டையும் சேர்த்து அல்வா பதம் வரும் வரை நன்கு கிளறவும்.
- அல்வா பதம் வந்ததும் வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும். சுவையான ஆப்பிள் அல்வா ரெடி.
அருமையான அல்வா
ReplyDeleteசுவையான அல்வாவாகத்தான் இருக்கும் என்பதை படங்கள் சொல்கின்றன.
ReplyDeleteதீபாவளி ஸ்பெஷல் ஸூப்பர் சகோ
ReplyDeleteஆப்பிள் அல்வா நல்லாத்தான் இருக்கு. நெல்லை அல்வா சாப்பிட்டு வளர்ந்த என்னால் மற்றதை try செய்ய முடிவதில்லை. ஹஸ்பண்டை செய்யச் சொல்லுகிறேன்
ReplyDeleteஇனிய தீபாவளி வாழ்த்துகள்
ReplyDeleteவணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? நல்ல சுவையான, சத்துள்ள இனிப்பை செய்து காண்பித்திருக்கிறீர்கள்.ஆப்பிள் அல்வா செய்முறை விளக்கம் அருமையாக இருந்தது.
தங்களுக்கும்.தங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
Wow...the halwa looks so delicious.... like the recipe with fruits , can be had and enjoyed by all ages. Please check http://Rarelicious.wordpress.com for kids friendly, millets and breakfast recipes.
ReplyDeleteஅருமை... பார்த்து ரசித்தேன்.. செய்தெல்லாம் சாப்பிடுவது முடியாத காரியம்... ஹா...ஹா... நல்லாத்தான் இருக்கு...
ReplyDelete