tag:blogger.com,1999:blog-3584990419026650496.post2185213550280848726..comments2024-03-29T01:51:57.563+05:30Comments on சாரதா சமையல்: சாத வடகம் / Rice Vadam சாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-35316063254978599542021-01-30T16:07:23.093+05:302021-01-30T16:07:23.093+05:30பெருங்காயத் தூள் பெருங்காயத் தூள் Anonymoushttps://www.blogger.com/profile/04911291415983961709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-57620206509663058112017-02-16T20:08:40.849+05:302017-02-16T20:08:40.849+05:30Madam what is kaaya thiol!Madam what is kaaya thiol!mychildhttps://www.blogger.com/profile/05169208241331052164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-74267430502346711372016-11-29T23:18:33.540+05:302016-11-29T23:18:33.540+05:30படங்களும் செய்முறையும் அருமை சாரதா! நான் மீந்து போ...படங்களும் செய்முறையும் அருமை சாரதா! நான் மீந்து போன சாதத்தை நொறுங்கப்பிசைந்து கொண்டு அல்லது நீர் விடாமல் மிக்ஸியில் ஒன்று பாதியாய் அடித்துக்கொண்டு பொடியாக அரிந்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, காயம், சீரகம் போட்டுக்கலந்து சின்ன சின்ன உருண்டைகளாக செய்து வைத்து காய வைப்பது வழக்கம்! மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-5696920664029357472016-11-29T12:14:10.691+05:302016-11-29T12:14:10.691+05:30கோமதி அரசு மேடம்... சாதத்தை ஏன் அரைக்கக் கூடாது? ...கோமதி அரசு மேடம்... சாதத்தை ஏன் அரைக்கக் கூடாது? கடைசி காலங்களில் அம்மா, அப்பா ஆகியோருக்கு சாதத்தை மிக்ஸியில் அரைத்துக் கொடுத்திருக்கிறோம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-70465027152902829222016-11-29T12:07:04.481+05:302016-11-29T12:07:04.481+05:30சாதத்தை அரைக்க கூடாது என்று அம்மா சொல்வார்கள் அதனா...சாதத்தை அரைக்க கூடாது என்று அம்மா சொல்வார்கள் அதனால் நன்றாக கையால் பிசைந்து மிளகாய் தூள், சீரகம் போட்டு செய்து இருக்கிறேன், நீங்கள் சொல்வது போல் மீந்து போன சாதத்தில்.<br />படங்களுடன் செய்முறை அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-42110452711454981612016-11-29T11:48:00.619+05:302016-11-29T11:48:00.619+05:30எளிய வழி. இனிய சுவை.எளிய வழி. இனிய சுவை.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-78824224112587581932016-11-29T10:11:24.954+05:302016-11-29T10:11:24.954+05:30எளிமையான செய்முறை..
அநேகமாக தமிழகத்தில் சோற்று வட...எளிமையான செய்முறை.. <br />அநேகமாக தமிழகத்தில் சோற்று வடகம் எல்லாருக்கும் இஷ்டமானது என்றே நினைக்கின்றேன்..<br /><br />வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.com