ஏப்ரல் 2017 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய கதம்ப பொரியல் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் உங்கள் அனைவரிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த ஆறு மாதங்களாக என்னுடைய ரெசிபிகள் ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வந்து கொண்டிருக்கிறது. கதம்ப பொரியல் ஆறாவது ரெசிபி ஆகும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
சாரதா