Pages

Monday, November 7, 2016

ஹெல்த் கேர் பத்திரிகையில் என்னுடைய ரெசிபி !


நவம்பர் 2016 ஹெல்த் கேர் மாத இதழ் பத்திரிக்கையில் என்னுடைய இட்லி மஞ்சூரியன் ரெசிபி வெளி வந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

14 comments:

  1. பத்திரிகையில் உங்கள் குறிப்பு வந்ததற்கு இனிய நல்வாழ்த்துக்கள் சாரதா!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி அக்கா.

      Delete
  2. உங்க குறிப்பு வந்ததற்கு பாராட்டுக்கள். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் நீங்கள் சொன்னது ஹெல்த் கேர் மேகஸின் என்று ஆனால் இட்லி நல்ல உணவு ஆனால் இட்லி மஞ்சுரியன் ஹெல்த் கேர் உணவு அல்ல

    ReplyDelete
  3. வாழ்த்துகள். இதை நீங்கள் அந்தப் பத்திரிகைக்கு அனுப்பினீர்களா? அவர்கள் வலையில் பார்த்து எடுத்துப் போட்டதா?

    ReplyDelete
    Replies
    1. பத்திரிக்கையின் ஓனர் எனக்கு இட்லி மஞ்சூரியன் ரெசிபி பார்த்துவிட்டு உங்கள் பதிவை எனது பத்திரிக்கையில் போடவா என்று மெசேஜ் பண்ணி இருந்தார். நானும் ok சொல்லி விட்டேன். என்னுடைய ரெசிபி அடிக்கடி ஹெல்த் கேர் பத்திரிக்கையில் வர வாய்ப்புள்ளது.

      Delete
  4. வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  5. ஆஹா வாழ்த்துகள் சகோ தொடரட்டும்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  8. I m learning cooking from this site

    ReplyDelete