Pages

Sunday, November 8, 2015

தீபாவளி பண்டிகை



இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 10 ஆம் தேதி வர இருக்கிறது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பண்டிகை ஆகும்.

சிறுவர்கள் மத்தாப்பு கொளுத்தியும், வெடிகள் வெடித்தும் மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாடுவார்கள். அணைவர் வீட்டிலும் இனிப்பு வகைகள், கார வகைகள் எல்லாம் செய்து தீபாவளி பண்டிகையை அசத்துவார்கள். தான் செய்த தீபாவளி பலகாரங்களை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்வார்கள்.

இந்த நல்ல நாளில் உங்கள் அனைவருக்கும் என்னுடைய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !!!

தீபாவளி ஸ்பெஷல் பலகாரங்கள் -

  1. திருநெல்வேலி ( கோதுமை ) அல்வா 
  2. அசோகா அல்வா 
  3. கேரட் அல்வா 
  4. ரவா கேசரி 
  5. சேமியா கேசரி 
  6. பாசிப்பருப்பு உருண்டை 
  7. சுசியம் 
  8. முந்திரிக்கொத்து 
  9. மைதா போண்டா 
  10. கோதுமை அப்பம் 
  11. ரவா லட்டு 
  12. பொட்டுக்கடலை லட்டு 
  13. ஓட்ஸ் லட்டு 
  14. அதிரசம் 
  15. மைதா பிஸ்கட் 
  16. தேன்குழல் முறுக்கு 
  17. சீடை 
  18. மெது பக்கோடா 
  19. முள்ளு முறுக்கு 
  20. வாழைக்காய் பஜ்ஜி 
  21. உளுந்து வடை 
  22. ஆமவடை 
  23. பட்டாணி பருப்பு வடை 
  24. நெய் கடலை 
  25. காராப்பூந்தி 

20 comments:

  1. வாவ் சூப்பர்மா... உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  2. உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அபி.

    ReplyDelete
  3. இத்தனையுமா? வயிறு வெடிச்சிரும் போலிருக்கே! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்.

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.... சகோ

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ.

      Delete
  6. இதில் ஏதாவது ஒன்றையாவது தீபாவளிக்கு செய்து பார்க்கிறேன் அம்மா! தங்களுக்கு இனிய தீபாவளி இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கு நன்றி பூபகீதன்.

    ReplyDelete
  8. லிஸ்ட்டைப் பார்த்ததே சாப்பிட்ட மாதிரி!
    தீபாவளி நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  9. வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete
  10. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சாரதாம்மா...
    பலகார லிஸ்ட் வாயூர வைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி ஷமீ.

      Delete
  11. தீபாவளி பலகாரங்கள் எல்லாம் ஒரே பார்வையில்.. சூப்பர்.
    உங்களுக்கும்,குடும்பத்தினர்களும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அக்கா.

    ReplyDelete
  12. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி பிரியசகி.

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரி.

    அனைத்து பலகாரங்களையும், ஒட்டு மொத்தமாக தங்கள் தளத்திலேயே கண்டும், செய்து சுவைத்துப்பார்த்தும் விடலாம் போலிருக்கிறது. அனைத்தையும் அறியச் செய்தமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி.

    என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
    தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  14. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி.

    ReplyDelete
  15. வணக்கம் சகோதரி,
    இனிய தீப திருநாள் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    ReplyDelete
  16. வாழ்த்துக்கு நன்றி சார்.

    ReplyDelete