தீபாவளி ஸ்பெஷல் !!!

Saturday, April 13, 2013

தேங்காய் துவையல்


பரிமாறும் அளவு - 2 நபருக்கு

அரைக்க -
  1. தேங்காய் துருவல் - 1 கப்
  2. பச்சை மிளகாய் - 2
  3. புளி - ஒரு கோலி அளவு
  4. பூண்டுப் பல் - 2
  5. உப்பு - தேவையான அளவு
  6. கறிவேப்பிலை - சிறிது                                 
செய்முறை -
  1. அரைக்க கொடுத்துள்ள பொருள்கள் எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸ்யில் போட்டு ஒரு சுற்று சுற்றி விட்டு பிறகு தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைத்து எடுக்கவும். சுவையான தேங்காய் துவையல் ரெடி.
  2. இது இட்லி, தோசை, சாம்பார் சாதம், ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...