Wednesday, April 10, 2013

ஆம்சூர் பொடி / Amchur Powder

 தேவையானபொருள்கள் -
  1. மாங்காய் - 4
   செய்முறை -
  1. மாங்காயை கழுவி, பொடிதாக நறுக்கி வெயிலில் நன்கு காய வைக்கவும்.
  2. ஈரப்பதம் நன்கு போனவுடன் மாங்காய்த் துண்டுகளை மிக்ஸ்சியில் போட்டு பொடியாக்கிக் கொள்ளவும்.
  3. ஆம்சூர் பொடி ரெடி. பொடியை காற்றுப் புகாத டப்பாவில் போட்டு ப்ரீஜ்ஜில் வைத்து உபயோகிக்கவும். கடையில் வாங்குவதை விட வீட்டிலேயே எளிதாக செய்யலாம்.
  4. இந்த பொடியை சாம்பாருக்கும், அவியலுக்கும் மாங்காய்க்கு பதிலாக உபயோகிக்கலாம் .பொடி சேர்க்கும் பொது புளியை குறைவாக சேர்க்கவும். இதை மற்ற குழம்புகளுக்கும் உபயோகிக்கலாம்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...