tag:blogger.com,1999:blog-3584990419026650496.post8221126328369175203..comments2024-03-29T01:51:57.563+05:30Comments on சாரதா சமையல்: வெள்ளை அவல் புட்டு / White Aval Puttuசாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-19921737817009832882017-07-01T15:05:34.261+05:302017-07-01T15:05:34.261+05:30Super and different type recipe Super and different type recipe jameskayathrihttps://www.blogger.com/profile/02501222241458947358noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-64422186930723592312017-07-01T10:49:47.861+05:302017-07-01T10:49:47.861+05:30உங்க புட்டுக்குழல் அழகோ அழகு! எங்கே கிடைக்குது?
...உங்க புட்டுக்குழல் அழகோ அழகு! எங்கே கிடைக்குது?

ஒருநாள் அவல் புட்டு செஞ்சு பார்க்கணும். நன்றி. துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-86713656416971139262015-06-11T08:35:55.782+05:302015-06-11T08:35:55.782+05:30நானும் அவல் உப்புமா,அவல் பாயசம் தான் செய்திருக்கிற...நானும் அவல் உப்புமா,அவல் பாயசம் தான் செய்திருக்கிறேன்.
அவல் புட்டு நன்றாக இருக்கும்மா..
புட்டு குழாயும் சூப்பர்..shameeskitchenhttps://www.blogger.com/profile/03594823618115620068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-33966923996379608172015-06-10T17:35:31.913+05:302015-06-10T17:35:31.913+05:30வணக்கம் சகோதரி.
அவலில் வித்தியாசமாய் புட்டு. படங்...வணக்கம் சகோதரி.

அவலில் வித்தியாசமாய் புட்டு. படங்களும் செய்முறை விளக்கங்களும் மனதில் பதியும்படியாய் நன்கு பதிந்துள்ளீர்கள். நன்றி சகோ., அவலில் உப்புமாக்கள் செய்திருக்கிறேன் புட்டு செய்ததில்லை .! நானும் இதை முறையில் செய்து பார்க்கிறேன், பகிர்வுக்கு நன்றி சகோதரி.

என் தாமத வருகைக்கு மன்னிக்கவும்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன். Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-7275661702126643582015-06-09T19:38:37.459+05:302015-06-09T19:38:37.459+05:30நீங்களும் புதுசா செய்வது குறித்து எனக்கும் மக...நீங்களும் புதுசா செய்வது குறித்து எனக்கும் மகிழ்ச்சி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-17666013753963237662015-06-09T19:36:52.144+05:302015-06-09T19:36:52.144+05:30பதிவை ரசித்தற்கு நன்றி சார்.பதிவை ரசித்தற்கு நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-85842365276075330832015-06-09T18:58:05.723+05:302015-06-09T18:58:05.723+05:30சூப்பர்ம்மா, செய்தால் போச்சு, இப்ப எல்லாம் நானும் ...சூப்பர்ம்மா, செய்தால் போச்சு, இப்ப எல்லாம் நானும் ஏதோ செய்கிறேன் புதுசாய், நன்றி.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-8603613202160831042015-06-09T16:15:27.676+05:302015-06-09T16:15:27.676+05:30புட்டுக்குழல் எல்லாம் இல்லை.அத்னால் உங்கள் பதிவை ர...புட்டுக்குழல் எல்லாம் இல்லை.அத்னால் உங்கள் பதிவை ரசிப்பதோடு சரி!சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-25651289704370506482015-06-09T12:07:24.023+05:302015-06-09T12:07:24.023+05:30செய்து பாருங்கள் புட்டு அவிக்கும் பாத்திரத்தி...செய்து பாருங்கள் புட்டு அவிக்கும் பாத்திரத்திற்கும் சொன்ன கருத்துக்கு நன்றி பிரியசகி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-63342338262899562682015-06-09T12:05:02.474+05:302015-06-09T12:05:02.474+05:30உங்கள் தளம் வந்து வாழ்த்தும் சொல்லி விட்டேன் ச...உங்கள் தளம் வந்து வாழ்த்தும் சொல்லி விட்டேன் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-80250294486001476472015-06-09T09:37:05.575+05:302015-06-09T09:37:05.575+05:30அவல் புட்டு கேள்விப்படாத குறிப்பு. ஈஸியாக இருக்கு....அவல் புட்டு கேள்விப்படாத குறிப்பு. ஈஸியாக இருக்கு.செய்துபார்க்கிறேன் அக்கா. உங்க புட்டு அவிக்கும் பாத்திரம் அருமை. நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-24448469250018054002015-06-08T06:50:39.490+05:302015-06-08T06:50:39.490+05:30அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015...அன்பு வலைப்பூ நண்பரே!
நல்வணக்கம்!
இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்

அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
"குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
ஆம்!

கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.

( http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form )

சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.

தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.

மற்றும்!

நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-58950994719369820982015-06-07T20:21:44.336+05:302015-06-07T20:21:44.336+05:30அருமையான கருத்துக்கு நன்றி சகோ.அருமையான கருத்துக்கு நன்றி சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-80725696768272335522015-06-07T17:09:12.894+05:302015-06-07T17:09:12.894+05:30அவல் புட்டு அழகு புட்டாக இருக்கிறது...அவல் புட்டு அழகு புட்டாக இருக்கிறது...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-56976085433089352722015-06-07T14:46:09.564+05:302015-06-07T14:46:09.564+05:30நாட்டு சர்க்கரையும் ( அச்சு வெல்லம் ) சேர்த்தும் ...நாட்டு சர்க்கரையும் ( அச்சு வெல்லம் ) சேர்த்தும் செய்யலாம் என்று சொல்லி இருக்கிறேன் கவனிக்கவில்லையா ? வருகைக்கு நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-48093153638418608382015-06-07T14:42:29.269+05:302015-06-07T14:42:29.269+05:30நன்றி சார்..நன்றி சார்..சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-3294578025031916722015-06-07T14:41:45.642+05:302015-06-07T14:41:45.642+05:30நன்றிக்கா நன்றிக்கா சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-88062298097978677162015-06-07T14:41:02.470+05:302015-06-07T14:41:02.470+05:30வருகைக்கு நன்றி சார்.வருகைக்கு நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-81104697960536583852015-06-07T14:40:01.781+05:302015-06-07T14:40:01.781+05:30செய்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றிசெய்து பாருங்கள் சகோ. வருகைக்கு நன்றிசாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-4704124655651546582015-06-07T08:50:05.994+05:302015-06-07T08:50:05.994+05:30அழகு!..
வெள்ளிச் சீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்...அழகு!..

வெள்ளிச் சீனிக்குப் பதிலாக நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்தலாம்!..
இரும்புச் சத்து மிக்க சர்க்கரை உடலுக்கு நல்லது..

பதிவு கண்டு மகிழ்ச்சி..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-1103520700013920502015-06-06T23:01:06.203+05:302015-06-06T23:01:06.203+05:30நல்லதொரு குறிப்பை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!நல்லதொரு குறிப்பை அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-39252127870565878982015-06-06T20:53:05.368+05:302015-06-06T20:53:05.368+05:30இப்படியும் ஒரு புட்டு வகையா? ஆச்சர்யமாக உள்ளது.இப்படியும் ஒரு புட்டு வகையா? ஆச்சர்யமாக உள்ளது.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-65996398676222296192015-06-06T20:49:23.000+05:302015-06-06T20:49:23.000+05:30அவல் புட்டு.....சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது........அவல் புட்டு.....சாப்பிடும் ஆவலைத் தூண்டுகிறது..... செய்முறையும், படங்களும் அருமை சகோUmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.com