tag:blogger.com,1999:blog-3584990419026650496.post5899522659574527966..comments2024-03-29T01:51:57.563+05:30Comments on சாரதா சமையல்: சீவல் / Seeval சாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-55852994643584455952018-03-30T10:59:53.468+05:302018-03-30T10:59:53.468+05:30Excellent evening snacks and for also very useful ...Excellent evening snacks and for also very useful for the journey !!Anonymoushttps://www.blogger.com/profile/12191827533858531934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-33336750275477925142017-12-14T18:41:50.791+05:302017-12-14T18:41:50.791+05:30ரிப்பன் பக்கோடாவைச் சீவல் என்பீர்களா? இதுக்கு நாங்...ரிப்பன் பக்கோடாவைச் சீவல் என்பீர்களா? இதுக்கு நாங்க மெஷினில் அரைச்ச மாவில் கூடச் செய்வோம். அரிசியோடு சேர்த்துக் கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு மெஷினில் கொடுத்துத் திரித்துக் கொண்டு மி.வத்தல் ஊற வைத்துத் தேங்காய், உப்போடு சேர்த்து அரைத்து மாவில் கலந்து வெண்ணெய் போட்டுப் பிசைந்து பண்ணுவோம். கரகரனு இருக்கும்.Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-92204548556139577512017-12-13T20:19:31.077+05:302017-12-13T20:19:31.077+05:30ரிப்பன் பக்கோடாவுக்கு பெரும்பாலும் கடலைமாவு, கொஞ்ச...ரிப்பன் பக்கோடாவுக்கு பெரும்பாலும் கடலைமாவு, கொஞ்சம் அரிசி மாவும் கலப்போம். இது வித்தியாசமாய் இருக்கிறது. மெல்லிசாக வருமோ?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-56588538687416548232017-12-13T18:40:54.836+05:302017-12-13T18:40:54.836+05:30படங்களுடன் விளக்கமாய்...
அருமை அம்மா.படங்களுடன் விளக்கமாய்...<br />அருமை அம்மா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-42285107280661727822017-12-13T13:50:41.810+05:302017-12-13T13:50:41.810+05:30அருமை..
எங்கள் ஊரிலும் இது பிரசித்தம்..அருமை..<br />எங்கள் ஊரிலும் இது பிரசித்தம்..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-30668804319514428182017-12-13T11:55:30.688+05:302017-12-13T11:55:30.688+05:30ஸூப்பர் சகோஸூப்பர் சகோKILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-18397697710237431852017-12-13T11:14:18.527+05:302017-12-13T11:14:18.527+05:30என் நண்பன், ரெண்டு நாள் முன்பு, மிக்சரும், ஓமப்பொட...என் நண்பன், ரெண்டு நாள் முன்பு, மிக்சரும், ஓமப்பொடியும், காராசேவும், சீவலும் நாகர்கோவிலிலிருந்து வரும் சகோதரனிடம் சென்னைக்கு என் வீட்டுக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறேன் என்றான். சீவல் என்றால் என்ன என்று யோசித்துக்கொண்டிருந்தேன். எனக்குப் புரியாத தின்பண்டங்களில் விருப்பம் இல்லை. இப்போது உங்கள் இடுகையைப் படித்தபிறகுதான், நாங்கள் செய்யும் ரிப்பன் பகோடாவோ என்று தோன்றுகிறது. செய்துபார்க்கிறேன்.நெல்லைத் தமிழன்https://www.blogger.com/profile/15114351069493775732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-70242108215367520312017-12-13T10:21:16.932+05:302017-12-13T10:21:16.932+05:30அருமையான ரெசிப்பி மா...
அருமையான ரெசிப்பி மா...<br /><br />Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.com