tag:blogger.com,1999:blog-3584990419026650496.post5838997090336795853..comments2024-03-29T16:13:39.181+05:30Comments on சாரதா சமையல்: வெங்காய வடகம் / Onion Vadagam சாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger29125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-33687124612162668652021-06-15T18:12:25.704+05:302021-06-15T18:12:25.704+05:30ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம் ஒரு வருடம் வரை வைத்து உபயோகிக்கலாம் சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-63821224173049435122021-06-13T13:23:49.667+05:302021-06-13T13:23:49.667+05:30செய்முறை விளக்கம் அருமை. அதிகபட்சம் எவ்வளவு நாட்கள...செய்முறை விளக்கம் அருமை. அதிகபட்சம் எவ்வளவு நாட்கள் வைத்து உபயோகிக்கலாம்.GUNASEKARAN Khttps://www.blogger.com/profile/04667865304238504467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-88699257545852141972017-04-13T17:06:15.557+05:302017-04-13T17:06:15.557+05:30காய்பொடி என்றால் பெருங்காயத்தை தூள் பண்ணி வைத்திரு...காய்பொடி என்றால் பெருங்காயத்தை தூள் பண்ணி வைத்திருப்பது எல்லா கடைகளிலும் கிடைக்கும்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-56068040788760165432017-04-12T23:42:57.684+05:302017-04-12T23:42:57.684+05:30காயப்பொடி என்றால் என்ன ?…காயப்பொடி என்றால் என்ன ?…samuelkinghttps://www.blogger.com/profile/10073759937131544773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-84252521979023227822017-03-06T05:02:29.136+05:302017-03-06T05:02:29.136+05:30வடகம் அருமை. நாங்களும் இப்படி செய்வோம்.வடகம் அருமை. நாங்களும் இப்படி செய்வோம்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-83423265526924051312017-02-10T19:17:24.194+05:302017-02-10T19:17:24.194+05:30nice recipies
Wholesale snacks dealers Chennainice recipies

Wholesale snacks dealers Chennaienectrictechsol21https://www.blogger.com/profile/04595622602406213945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-74009356309419380102016-06-16T23:38:40.767+05:302016-06-16T23:38:40.767+05:30கருத்துக்கு மிக்க நன்றி.கருத்துக்கு மிக்க நன்றி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-5257006755397991632016-06-16T23:17:14.637+05:302016-06-16T23:17:14.637+05:30வெங்காயதை தினமும் சாப்பிட்டால் டி பி. குறையும். வெ...வெங்காயதை தினமும் சாப்பிட்டால் டி பி. குறையும். வெங்காயம்,பித்தம் குறைய,பெல்லாரி வெங்காயம்tamilthamaraihttp://tamilthamarai.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-64579057076226522752015-05-21T20:32:00.037+05:302015-05-21T20:32:00.037+05:30அக்கா நீங்க சொன்ன மாதிரி தான் மிளகாய் வத்தல்,...அக்கா நீங்க சொன்ன மாதிரி தான் மிளகாய் வத்தல், வெங்காயம் உளுந்தம்பருப்பு கலவையினால் தான் சிவந்த நிறமாக மாறுகிறது.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-1942914355355125272015-05-20T21:41:47.142+05:302015-05-20T21:41:47.142+05:30வாங்க சகோ என்னுடைய பதிவின் படி அக்காவிடம் செய்...வாங்க சகோ என்னுடைய பதிவின் படி அக்காவிடம் செய்ய சொல்லி பிறகு தீர்ப்பும் சொல்வதாக சொல்லி இருக்கீங்க. தீர்ப்பு நல்லதாக இருக்கும் என்று நம்புகிறேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-18059569602818857062015-05-20T21:04:40.673+05:302015-05-20T21:04:40.673+05:30வணக்கம் சகோதரி!
இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்,
இங்...வணக்கம் சகோதரி!
இந்தியாவுக்கு வரும்போதெல்லாம்,
இங்கு எடுத்துவரும் பொருட்களுள் கண்டிப்பாக வடகம் இடம் பெறும்.
எனது அக்கா எங்களுக்காக கோடை விடுமுறையின் போதே போட்டு வைத்து இருந்து கொடுப்பார். இனி தங்களது பதிவின் படி செய்யும்படி அவர்களுக்கு தெரிவித்து உள்ளேன் சகோ!
"வெங்காய வடகம் " எப்படி என்பதன் தீர்ப்பினை நிச்சயம் பிறகு தருவேன் அனுபவபூர்வமாக !
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலுyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-91294095559848050932015-05-18T22:58:03.485+05:302015-05-18T22:58:03.485+05:30வடகம் செய்முறை அருமை! ஒரு சந்தேகம். வடகம் காய்ந்த ...வடகம் செய்முறை அருமை! ஒரு சந்தேகம். வடகம் காய்ந்த பின் எதனால் சிவப்பாக இருக்கிறது? வற்றல் மிளகாய் அரைத்துப்போட்டதாலா? அதனால்தான் எண்ணெயில் வறுத்தெடுக்கும்போது இன்னும் ஆழ்ந்த சிவப்பாக, பிரவுன் கலராக இருக்கிறதா?

அடுத்த மாதம் ஊருக்கு வருகிறேன். அவசியம் செய்து பார்க்கிறேன்.மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-78416571195488004142015-05-18T20:43:25.983+05:302015-05-18T20:43:25.983+05:30இதுவரை ருசித்ததில்லை. தற்போது தங்களின் பதிவு மூலமா...இதுவரை ருசித்ததில்லை. தற்போது தங்களின் பதிவு மூலமாக ருசித்தேன்.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-59582637913927843772015-05-18T20:22:33.325+05:302015-05-18T20:22:33.325+05:30எல்லா வடகமும் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெ...எல்லா வடகமும் உங்களுக்கு பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டேன் சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-42412260123662236072015-05-18T20:20:59.323+05:302015-05-18T20:20:59.323+05:30தொடர் வருகை தந்து என்னுடைய பதிவை பார்த்து ஊக்...தொடர் வருகை தந்து என்னுடைய பதிவை பார்த்து ஊக்குவிப்பதற்கு மிக்க நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-86091778698142313492015-05-18T20:19:08.157+05:302015-05-18T20:19:08.157+05:30நீங்கள் சொல்வது போல தான் எங்கள் வீட்டிலும் ந...நீங்கள் சொல்வது போல தான் எங்கள் வீட்டிலும் நடுக்கும். ஆனால் நல்ல ஜாலி யாக இருக்கும். நீங்கள் சொன்னவுடன் எனக்கும் மலரும் நினைவுகள் வந்து போகிறது.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-70556345990755711142015-05-18T20:14:47.134+05:302015-05-18T20:14:47.134+05:30ஒருத்தரும் அழ வேண்டாம். வெங்காயத்தை தண்ணீரில் ...ஒருத்தரும் அழ வேண்டாம். வெங்காயத்தை தண்ணீரில் நனைத்து நறுக்கினால் அழ வேண்டிய நிலைமை வராது. குறைந்த அளவில் செய்து பாருங்கள் இனியா.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-91225790648981982862015-05-18T19:03:36.585+05:302015-05-18T19:03:36.585+05:30கொஞ்சம் குறைவான அளவில் செய்து பாருங்கள் பிரிய...கொஞ்சம் குறைவான அளவில் செய்து பாருங்கள் பிரியசகி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-35489742911474635432015-05-18T19:02:09.330+05:302015-05-18T19:02:09.330+05:30எனது குறிப்பை பார்த்து நீங்கள் செய்வது குறித்...எனது குறிப்பை பார்த்து நீங்கள் செய்வது குறித்து மிக்க மகிழ்ச்சி மகேஸ்வரி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-61922845361276485682015-05-18T18:59:46.395+05:302015-05-18T18:59:46.395+05:30நீங்கள் சொன்ன மாதிரி யார் இவ்வளவு முயற்சி செய...நீங்கள் சொன்ன மாதிரி யார் இவ்வளவு முயற்சி செய்கிறார்கள் ? கொஞ்சம் முயற்சி செய்தால் நல்ல சுவையாக சாப்பிடலாம். சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-85431497228611180302015-05-18T18:52:18.604+05:302015-05-18T18:52:18.604+05:30கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.கருத்துக்கு மிக்க நன்றி தனபாலன் சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-18992298964262251002015-05-18T17:39:34.259+05:302015-05-18T17:39:34.259+05:30எல்லா வடகமுமே நான் இஷ்டப்பட்டு சாப்பிடுவேன் அருமை....எல்லா வடகமுமே நான் இஷ்டப்பட்டு சாப்பிடுவேன் அருமை.KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-44352948731042460752015-05-18T15:24:13.604+05:302015-05-18T15:24:13.604+05:30வெங்காய வடாம் .... படமும் செய்முறை விளக்கங்களும் ம...வெங்காய வடாம் .... படமும் செய்முறை விளக்கங்களும் மிக அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-48637895238085908002015-05-18T11:38:49.316+05:302015-05-18T11:38:49.316+05:30இதை நாங்கள் கறிவடகம் என் போம். ஆஹா...வெயில் காலம் ...இதை நாங்கள் கறிவடகம் என் போம். ஆஹா...வெயில் காலம் வந்தால் எங்க அம்மா விடமாட்டாங்க...எப்ப பையனுக்கு லீவு வரும்...என...உடனே வா வா என்பார்கள். அனைத்து வற்றலையும் போட....இதுல காக்கா விரட்ட வேற உட்கார்ந்து கொள்ள வேண்டும். பக்கத்துல பெரிய கம்பு வேற வைத்துக் கொண்டு. காக்காவ பயமுறுத்த.... ஆனாலும் காக்கா அப்படி இப்படின்னு...நம்மளை டிரில் வாங்கி விடும்....மலரும் நினைவுகளைக் கொடுக்கிரது தங்கள் பதிவு நன்றி சகோ... UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-15568435534636473132015-05-18T11:23:25.845+05:302015-05-18T11:23:25.845+05:30அட நான் இது வரை கேள்விப் படவே இல்லையே ம்..ம். என்ன...அட நான் இது வரை கேள்விப் படவே இல்லையே ம்..ம். என்னமா சமைக் கிறீங்கப்பா இப்படி பொறாமைப் பட வைக்கிறீர்களே என்னை. ம்ம்..ம் ரொம்பவே அழவேண்டி இருக்கும் போலிருக்கே ம்..ம் ஒரு ஐடியா அப்போ ஆத்துக்காரரை அழவைப்போமா எப்பவும் பொம்மனாட்டிகள் தான் அழனுமா என்ன இல்லையா தோழி. ஹா ஹா ...பதிவுக்கு நன்றிம்மா ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.com