tag:blogger.com,1999:blog-3584990419026650496.post4857862426775421268..comments2024-03-20T07:55:48.606+05:30Comments on சாரதா சமையல்: மாங்காய் சாதம் / Mango Riceசாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-42377547221476218012019-02-20T23:14:20.431+05:302019-02-20T23:14:20.431+05:30மிளகாய்த்தூள் கண்டிப்பாக சேர்க்கனுமா மேடம் அதற்கு ...மிளகாய்த்தூள் கண்டிப்பாக சேர்க்கனுமா மேடம் அதற்கு பதிலாக வத்தல் சேர்க்கலாமா சுவை மாறுபடுமா மேடம் வத்தல் சேர்த்தால்Selvarajhttps://www.blogger.com/profile/01588340739684942543noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-28181312986761924842015-06-01T16:41:34.803+05:302015-06-01T16:41:34.803+05:30வணக்கம் சகோதரி.
அழகான படங்களுடன், சுவையான மாங்காய...வணக்கம் சகோதரி.

அழகான படங்களுடன், சுவையான மாங்காய் சாதத்தை செய்முறை விளக்கத்துடன் அற்புதமாக சொல்லியிருக்கிறீர்கள். படங்களை பார்க்கும் போதே சாப்பிட தூண்டுகிறது. கண்டிப்பாக நானும் செய்கிறேன். பகிர்ந்தமைக்கு நன்றி. விதவிதமான சமையல்களை விளக்கி பகிர்வதற்கு வாழ்த்துக்கள் சகோதரி,!

என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கும் நன்றிகள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.Kamala Hariharanhttps://www.blogger.com/profile/12948129573009914873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-86715000171817188262015-06-01T09:19:08.767+05:302015-06-01T09:19:08.767+05:30 உங்கள் கருத்தும் அழகாக இருக்கு அக்கா. உங்கள் கருத்தும் அழகாக இருக்கு அக்கா.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-39838701616632641902015-05-31T21:47:12.782+05:302015-05-31T21:47:12.782+05:30மாங்காய் சாதம் அருமை! பச்சை மிளகாய் தான் சேர்ப்பத...மாங்காய் சாதம் அருமை! பச்சை மிளகாய் தான் சேர்ப்பது வழக்கம். நீங்கள் வித்தியாசமாக மிளகாய்த்தூள் சேர்த்து செய்திருப்பதும் பார்க்க அழகாய்த்தானிருக்கிறது!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-72995150355138171212015-05-31T09:49:52.943+05:302015-05-31T09:49:52.943+05:30வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார். நீ...வருகை தந்து கருத்து சொன்னதற்கு நன்றி சார். நீங்கள் சொன்ன மாதிரி நல்ல ருசியாக இருந்தது. அதனால் தான் பதிவு கொடுத்தேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-26908948596865070712015-05-30T21:38:44.522+05:302015-05-30T21:38:44.522+05:30மாங்காய் சாதம் நிச்சயமாக ருசியாகவே இருக்கும். மிகப...மாங்காய் சாதம் நிச்சயமாக ருசியாகவே இருக்கும். மிகப்பெரிய தொக்கு மாங்காயைச்சீவி உப்பு காரம் போட்டு தொக்கு ஆக்கி, அதில் சாதத்தைப் பிசைந்து நாங்கள் சாப்பிட்டதும் உண்டு. மாங்காய் எந்த ரூபத்தில் இருந்தாலும் வாய்க்கு ருசியோ ருசி மட்டுமே. சிறப்பான செய்முறைகள் + படங்களுடன் பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-8159759193873668722015-05-29T12:03:07.886+05:302015-05-29T12:03:07.886+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷமி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஷமி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-33743158110389868442015-05-29T12:01:09.961+05:302015-05-29T12:01:09.961+05:30செய்து பாருங்கள் சார்.செய்து பாருங்கள் சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-34253851527032352202015-05-29T12:00:05.831+05:302015-05-29T12:00:05.831+05:30மிக்க நன்றி சார்.மிக்க நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-88585488753370376762015-05-29T11:59:14.983+05:302015-05-29T11:59:14.983+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியசகி.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரியசகி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-63586669499383305392015-05-29T07:29:32.812+05:302015-05-29T07:29:32.812+05:30நன்றாக இருக்கிறது சாரதாம்மா...மாங்காய் சாதம் இதுவர...நன்றாக இருக்கிறது சாரதாம்மா...மாங்காய் சாதம் இதுவரை செய்ததில்லை..shameeskitchenhttps://www.blogger.com/profile/03594823618115620068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-9573405428229753332015-05-28T08:10:05.256+05:302015-05-28T08:10:05.256+05:30இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...இன்றே செய்து பார்க்கிறோம்... நன்றி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-53391617437568651962015-05-28T06:38:42.073+05:302015-05-28T06:38:42.073+05:30மாங்காய் சாதம் பிரமாதம், புகைப்படங்கள் பொருத்தம். ...மாங்காய் சாதம் பிரமாதம், புகைப்படங்கள் பொருத்தம். நன்று.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-46557832786177722772015-05-27T22:30:27.647+05:302015-05-27T22:30:27.647+05:30ஆஹா மாங்காய் சாதம் பார்க்கவே நாவூறுகின்றது. மாங்கா...ஆஹா மாங்காய் சாதம் பார்க்கவே நாவூறுகின்றது. மாங்காய் கிடைத்தால் செய்திடுவேன். நன்றி அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-65759106962197017792015-05-27T21:19:49.175+05:302015-05-27T21:19:49.175+05:30சிறப்பான கருத்துக்கு நன்றி சகோ. உங்கள் பதிவையு...சிறப்பான கருத்துக்கு நன்றி சகோ. உங்கள் பதிவையும் காண வருகிறேன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-7560450291486601022015-05-27T20:56:57.903+05:302015-05-27T20:56:57.903+05:30ஒரு புறம் பார்த்தால் தேமாங்காய், புளிமாங்காய்
என்ற...ஒரு புறம் பார்த்தால் தேமாங்காய், புளிமாங்காய்
என்று கவிதாயினி கவிதை பாடம் நடத்துகிறார்.
மறுபுறம் தாங்களோ மாங்காய் சாதம் மணம் மகிழ
வயிறாற உண்டு மகிழ செயல் முறை பாடம் நடத்துகிறீர்கள்.
சிறப்பான சேவை! வாழ்த்துகள் சகோ!
நன்றி!
நட்புடன்,
புதுவை வேலு

(இன்றையை பதிவை அவசியம் காண வாருங்கள் சகோ!)yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-11082348716447566372015-05-27T19:30:37.885+05:302015-05-27T19:30:37.885+05:30பதிவை பார்த்து உடனே செய்து நன்றாக இருந்தது எ...பதிவை பார்த்து உடனே செய்து நன்றாக இருந்தது என்ற கருத்தையும் பார்த்து மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. நன்றி மகேஸ்வரி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-14477512620418008422015-05-27T19:26:53.087+05:302015-05-27T19:26:53.087+05:30வருகைக்கு நன்றி சகோ.வருகைக்கு நன்றி சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-54678413686319864182015-05-27T19:26:03.754+05:302015-05-27T19:26:03.754+05:30கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் ...கண்டிப்பாக செய்து பார்த்து கருத்து சொல்லுங்கள் சரிதா.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-22954152515478993282015-05-27T19:24:17.960+05:302015-05-27T19:24:17.960+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ச...முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-55658564356489040912015-05-27T19:22:39.210+05:302015-05-27T19:22:39.210+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரூபன்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-525999062475074202015-05-27T18:24:39.643+05:302015-05-27T18:24:39.643+05:30எங்கள் வீட்டில் மாங்காய் சாதம் ரெடி. உண்மைதான் அம்...எங்கள் வீட்டில் மாங்காய் சாதம் ரெடி. உண்மைதான் அம்மா. தாங்கள் சொன்ன செயல்முறைகளுடன் நான் உடன் செய்த சாதம். நன்றி.ஆங் எல்லோரும் எங்கள் வீட்டில் நன்றாக உள்ளது என்றார்கள்.balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-3930897649142312542015-05-27T16:59:37.452+05:302015-05-27T16:59:37.452+05:30தேங்காய் சாதம் தெரியும் மாங்காய் சாதம் புதுமையாக இ...தேங்காய் சாதம் தெரியும் மாங்காய் சாதம் புதுமையாக இருக்கின்றதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-76354323978135297622015-05-27T16:28:12.613+05:302015-05-27T16:28:12.613+05:30மாங்காய் சாதம் சாப்பிட்டிருக்கிறேன்,செய்முறை இப்போ...மாங்காய் சாதம் சாப்பிட்டிருக்கிறேன்,செய்முறை இப்போது தெரிந்து கொண்டேன்,செய்து பார்த்து சொல்கிறேன் அம்மா...
நன்றி...

வாழ்க வளமுடன்...சரிதாhttps://www.blogger.com/profile/06308242155915169186noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-56374493167261381162015-05-27T14:36:31.955+05:302015-05-27T14:36:31.955+05:30மாங்காய் சாதம் / Mango Rice உடன் வருகை தந்துள்ளேன்...மாங்காய் சாதம் / Mango Rice உடன் வருகை தந்துள்ளேன்.
அடுத்து வரும் பதிவுகளில் தொடருகிறேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.com