tag:blogger.com,1999:blog-3584990419026650496.post1925390986178923072..comments2024-03-18T20:15:18.652+05:30Comments on சாரதா சமையல்: கத்தரிக்காய் வறுவல் / Brinjal Fry சாரதா சமையல்http://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-3584990419026650496.post-91507966624186892922017-09-25T09:10:24.423+05:302017-09-25T09:10:24.423+05:30Romba nandri nalla irukkuRomba nandri nalla irukkuTiruhttps://www.blogger.com/profile/04357090741584089939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-64780442572162079542017-03-30T12:16:13.997+05:302017-03-30T12:16:13.997+05:30Supr sistrSupr sistrTiruhttps://www.blogger.com/profile/04357090741584089939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-84641227647366029462016-04-26T10:03:20.082+05:302016-04-26T10:03:20.082+05:30கருத்துக்கு நன்றி ஷமீ.கருத்துக்கு நன்றி ஷமீ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-39651485815939919682016-04-26T10:01:17.743+05:302016-04-26T10:01:17.743+05:30கவிதை வடிவில் கருத்து சொன்ன சீராளனுக்கு நன்றி...கவிதை வடிவில் கருத்து சொன்ன சீராளனுக்கு நன்றி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-68405465579465850072016-04-26T09:59:32.975+05:302016-04-26T09:59:32.975+05:30கருத்துக்கு நன்றி சார்.கருத்துக்கு நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-68677913831875699462016-04-26T09:58:28.344+05:302016-04-26T09:58:28.344+05:30கருத்துக்கு நன்றி மனோக்கா.கருத்துக்கு நன்றி மனோக்கா.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-28268831557187840542016-04-26T09:57:24.143+05:302016-04-26T09:57:24.143+05:30முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி ...முதல் வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-23393596929394157542016-04-26T09:55:03.273+05:302016-04-26T09:55:03.273+05:30முதல் வருகைக்கு நன்றி.முதல் வருகைக்கு நன்றி.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-76982430521673965262016-04-26T09:54:01.033+05:302016-04-26T09:54:01.033+05:30கருத்துக்கு நன்றி குமார்.கருத்துக்கு நன்றி குமார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-78692675222949719892016-04-25T11:43:21.700+05:302016-04-25T11:43:21.700+05:30அருமையாக இருக்கு.
நாங்கள் வாழைக்காயை தான் இம்முறை...அருமையாக இருக்கு.

நாங்கள் வாழைக்காயை தான் இம்முறையில் செய்வோம் மா.shameeskitchenhttps://www.blogger.com/profile/03594823618115620068noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-6229731427022257222016-04-24T21:17:27.105+05:302016-04-24T21:17:27.105+05:30ஐக் நமக்குப் பிடித்த வறுவல்
பார்த்ததும் பாடல் வ...ஐக் நமக்குப் பிடித்த வறுவல்
பார்த்ததும் பாடல் வருதுன்னா
பாருங்களேன் ............!

கத்தரிக் காயை வெட்டிக்
......கடலைமா பலதும் சேர்த்து
சுத்தமாய் எண்ணை விட்டுச்
......சுடுகையில் அதனில் இட்டு
பத்திர மாகப் பார்த்துப்
......பதத்துடன் இறக்கி வைத்தால்
இத்தரை மணக்கும் என்பேன்
......இருந்துண வாரீர் வாரீர் !

நீண்டநாள் வலைப்பக்கம் ம்ம்ம் வந்து இனி வருகிறேன் நல்ல சமையல் கலை கற்க நன்றி !
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-69593102042413434342016-04-24T16:48:21.775+05:302016-04-24T16:48:21.775+05:30கத்திரிக்காய் வறுவல் வெகு ஜோர்! பகிர்வுக்கு நன்றி!...கத்திரிக்காய் வறுவல் வெகு ஜோர்! பகிர்வுக்கு நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-62331207808648178222016-04-24T16:16:57.967+05:302016-04-24T16:16:57.967+05:30சுவையான, சுலபமான சமையல் குறிப்பு!சுவையான, சுலபமான சமையல் குறிப்பு!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-21652604847710817982016-04-24T15:34:34.240+05:302016-04-24T15:34:34.240+05:30மோகன் ஜியின் பதிவிலிருந்து வந்தேன். இம்முறையில் தா...மோகன் ஜியின் பதிவிலிருந்து வந்தேன். இம்முறையில் தான் வங்காளத்தில் அதுவும் கல்கத்தாவில் கத்திரிக்காயைச் சமைப்பார்கள். பொதுவாக வட மாநிலங்களிலேயே இம்முறையில் பொரிக்கப்பட்ட கத்திரிக்காய் வறுவல் மிகவும் பிரபலம். மோகன் ஜி, கல்கத்தாவில் பார்க்கலையா? நான் வட மாநிலங்களில் இருந்தபோது சாப்பிட்டிருக்கேன். :)Geetha Sambasivamhttps://www.blogger.com/profile/05745603880662931634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-85151415566896079572016-04-23T19:05:11.880+05:302016-04-23T19:05:11.880+05:30ஆகா!ஆகா!அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-34144042244494664992016-04-23T13:00:30.757+05:302016-04-23T13:00:30.757+05:30இந்த வெள்ளைக் கத்தரிக்காய் இப்போது அரிதாகி விட்டது...இந்த வெள்ளைக் கத்தரிக்காய் இப்போது அரிதாகி விட்டது..
மருத்துவ குணம் உடையது இது..

வித்தியாசமான செய்முறை.. வாழ்க நலம்!..துரை செல்வராஜூhttps://www.blogger.com/profile/10537873874963707376noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-46196173369230380882016-04-23T12:33:25.227+05:302016-04-23T12:33:25.227+05:30ம்... இப்படி ஈசியாச் சொல்லிக் கொடுத்தா நாங்க செய்த...ம்... இப்படி ஈசியாச் சொல்லிக் கொடுத்தா நாங்க செய்து சாப்பிட்டுக்குவோம்... அருமை அம்மா..'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-13742310734616892302016-04-23T12:13:39.808+05:302016-04-23T12:13:39.808+05:30செய்து சாப்பிடுங்கள் அஜய்.செய்து சாப்பிடுங்கள் அஜய்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-77420268519966230662016-04-23T12:12:53.611+05:302016-04-23T12:12:53.611+05:30முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-15860516719076359052016-04-23T12:11:06.767+05:302016-04-23T12:11:06.767+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-19370770877722038102016-04-23T06:52:00.874+05:302016-04-23T06:52:00.874+05:30செய்முறை விளக்கம் அருமை அம்மா
நான் வீட்டில் செய்து...செய்முறை விளக்கம் அருமை அம்மா
நான் வீட்டில் செய்து சாப்பிட
முயற்சி பார்க்கிறேன்....அம்மாAjai Sunilkar Josephhttps://www.blogger.com/profile/04185003893682398815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-20758328125840472072016-04-23T01:55:04.519+05:302016-04-23T01:55:04.519+05:30பார்க்கவே இவ்வளவு நன்றாக இருக்கிறதே... வீட்டிலே நே...பார்க்கவே இவ்வளவு நன்றாக இருக்கிறதே... வீட்டிலே நேயர் விருப்பமா சொல்லிட வேண்டியது தான் மோகன்ஜிhttps://www.blogger.com/profile/09051689755218510276noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-20773552844488306122016-04-22T23:20:14.352+05:302016-04-22T23:20:14.352+05:30நான் விரும்பும் கத்திரியை
நறுக்கி வறுவல் செய்ய
நல்...நான் விரும்பும் கத்திரியை
நறுக்கி வறுவல் செய்ய
நல்வழிகாட்டல்
Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3584990419026650496.post-2705916832914071172016-04-22T22:44:00.424+05:302016-04-22T22:44:00.424+05:30புகைப்படம் பார்ப்பதற்கு புரோட்டா போல் இருக்கின்றதே...புகைப்படம் பார்ப்பதற்கு புரோட்டா போல் இருக்கின்றதே...KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.com